காதலுக்கும் கடிகாரம் உண்டு

ஆசிரியர்: பவர்ரைட்டர் ஜவ்வைஇஜெட்

Category கவிதைகள்
Publication முஜீப் இண்டியா கிரியேஷன்
FormatPaper back
Pages 80
First EditionJan 1999
4th EditionJan 2015
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹32 $1.5    You Save ₹3
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

கவிதை என்றாலே பலர் வர்ண னை பூக்களாயும், கேளிக்கை வரிகளாயுமே எதிர்பார்க்கின்றனர். அதையும் மீறி, கவிதைகளை, அறிவு மலர்களாயும், ஆக்கப்பூர்வ விதைகளாயும், புதுக்கவிதை வடிவில் எளிய தமிழில் அளித்திருப்பது கவிஞரின் சிறப்பம்சம். மேலும், நெடுங்கவிதைகள் பலவும், குறுங்கவிதைகள் சிலவும், ஹைக்கூவும் கலந்திருப்பது இப்புத்தகத்தின் தனிச்சிறப்பாகும். அத்தோடு, பக்கங்களை காலியாகவிடாமலும், படங்களைப் போட்டு நிரப்பாமலும், சாலையோர் நிழல் தரும் மரங்களாய் கருத்துக்களை நிரப்பியிருப்பது இப்புதுக்கவிதை புத்தகத்தின் இன்னொரு சிறப்பம்சம். மேலும், இக்கவிதை புத்தகம், ஒவ்வொரு இளைஞனின் கையிலும், அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு மாணவன் வீட்டிலும் இருக்க வேண்டிய அவசியமான நூல். குறிப்பாக பெண்கள், அதிலும், மாணவிகளின் அதிக வரவேற்பைப் பெற்ற நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பகிர :