காக்டெயில் இரவு

ஆசிரியர்: ஹரிஷ் குணசேகரன்

Category சிறுகதைகள்
Publication கலக்கல் ட்ரீம்ஸ்
FormatPaper Pack
Pages 150
First EditionJan 2019
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹145 $6.25    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இங்கு ஹரிஷ் ஒரு கதை சொல்லியாக படர்கையில் பேசாமல் 'பெரும்பாலான கதைகளை, தன்னிலையில் நின்று வாசகர்களோடு நேரடியாக உரையாடுவதாக எழுதியிருப்பது, இப்புத்தகத்தை வாசிப்பவருக்கு கதைகளோடு ஒரு நெருக்கத்தைத் தந்துவிடுகிறது. இந்த புத்தகம் பல்வேறு தளங்களில் பயணம் செய்கிறது. காதல், காமம், விரகம். வேதனை, நடுத்தர வர்க்க மக்களின் ஆற்றாமை, பணியிடங்களில் ஏற்படும் கையறு நிலை, 'பெண்களின் மீதான சுரண்டல், சாதி வெறி, அரசியல் அக்கிரமங்களின் மீதான பகடி, உறவுகளின் ஆழம், அதைத்தொட்டு ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் என பொதுவான பல்வேறு தளங்களில், தான் அனுபவித்து உணர்ந்த நிகழ்வுகளையோ, செய்திகளையோதான் கதைகளாக வடித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :