கவிதைகள் அவதாரம்

ஆசிரியர்: சதுரா

Category கவிதைகள்
Publication ஜீவா படைப்பகம்
FormatPaper Pack
Pages 132
First EditionMay 2019
ISBN978-93-53218-38-6
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹150 $6.5    You Save ₹4
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

ஒப்பற்ற ஆசிரியர்களும், நேசிக்கும் கவிஞர்களும், இயற்கை ஈயும் பேரழகும், பாச உணர்வும். பகுத்தறிவும், சேர்த்து வைத்த கோபமும், சிந்தி முடித்தக் கண்ணீ ரும், வாழ விடாத வறுமையும், வீழ விடாத தமிழும் என்னைக் கவிப்பரவசத் தரணியில் பங்கு கொள்ளச் செய்தன. இத்தொகுதியின் கவிதைகள் யாவும் மேற்சொன்னப் பரவசங்களின் வெளிப்பாடுகளே !
புதுப்பனி போல இளகலும் குளிர்மையும் நிரம்பிய கவிதைகள் சதுராவுடையவை. வாசித்த கணத்தில் தொட்டுடைந்த சிறு பனிக்குமிழ்களாய் நெஞ்சம் வழிகின்ற நெகிழ்ச்சி. இழையோடும் குறும்பும் நகைச்சுவையும் ரசிக்க வைக்கின்றன. உலகம் முழுமைக்குமான அன்பை எழுத்தில் தரத்துடிக்கும் பேரன்புக்காரனின் முதல் முத்தம் இந்தத் தொகுப்பு...

உங்கள் கருத்துக்களை பகிர :