கருணைத் தீவு

ஆசிரியர்: ஜோகன் டேவிட் வைஸ் தமிழில் : சுகுமாரன்

Category சிறுவர் நூல்கள்
Publication வானம் பதிப்பகம்
FormatPaperback
Pages 72
First EditionDec 2016
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹40 $1.75    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

“சுவிஸ் ராபின்சன் குடும்பம்' என்ற சிறுவர் கதையை “கருணைத் தீவு' என்று நான் மொழிபெயர்த்திருக்கிறேன். இக்கதையை ஜோகன் டேவிட் வைஸ் தன்னுடைய நான்கு பிள்ளைகளுக்கும் சொல்லி வந்தார். பின்பே அது எழுதப் பட்டது. உண்மையில் முடிவுறதா இக்கதையை நான்கு பிள்ளைகளில் ஒருவரான ஜோகன் ரூடால்ப் நிறைவு செய்தார். இன்னொரு மகனான ஜோகன் இம்மானுவேல் படங்கள் வரைந்தார். 1814ல் ஆங்கிலத்தில் வெளிவந்த இக்கதை நூல் பெரும் புகழ்ப் பெற்றது. 1743ல் சுவிட்சர்லாந்தில் பிறந்த ஜோகன் டேவிட் வைஸ் 1818ல் தன்னுடைய 75 வயதில் காலமானார்.

உங்கள் கருத்துக்களை பகிர :