கனவுகளுடன் பகடையாடுபவர்

ஆசிரியர்: ஜி. குப்புசாமி

Category மொழிபெயர்ப்பு
Publication நற்றிணை பதிப்பகம்
Pages 208
₹140 $6    You Save ₹4
(3% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

நற்றிணை பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழியாக்கத் திட்டத்தின் கீழ் வெளிவரும் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நூல் இது. அண்மைக் காலத்தில் முக்கிய மொழியாக்கக் கலைஞராகக் கவனம் பெற்றுவரும் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில், உலகச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமான ரேமண்ட் கார்வெர், இளம்தலைமுறைக் கலைஞர்களில் சிறந்த கெவின் பிராக்மைர், அமெரிக்க நவீன எழுத்தின் பிதாமகர் டோபியாஸ் உல்ஃப், நைஜீரிய எழுத்தாளர் சீமமாண்டா அடீச்சி ஆகியோரின் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

நோபல் பரிசு பெற்ற ஹொஸே ஸரமாகோ, ஓரான் பாமுக், குந்தர் கிராஸ், நாகிப் மாஃபௌஸ் ஆகியோரின் தன் வரலாறு சார்ந்த நோபல் உரைகளும் சல்மான் ருஷ்டி மற்றும் ஓரான் பாமுக்கின் கட்டுரைகளும் இத்தொகுதிக்கு மிகுந்த வலுச்சேர்க்கின்றன. தமிழ்ப் படைப்பு மற்றும் வாசிப்புச் சூழலை மாற்றியமைக்கும் புத்தகம் இது.

உங்கள் கருத்துக்களை பகிர :