ஒரு சுதந்திர தேசத்தின் காதல் கதை

ஆசிரியர்: சுதேசமித்ரன்

Category சிறுகதைகள்
Publication புது எழுத்து
Pages 240
First EditionFeb 2019
$10.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

"நிஜங்கள்தான் நல்ல கதைகளாக இருக்கின்றன. காலப்போக்கில் மெருகேறிய நிஜம் ஒன்றும் காலப்போக்கில் மெருகேறிய பொய்யொன்றும் யாராலும் பிரித்தறிய முடியாத வண்ணம் வெகு அற்புதமான கதைகளாக உருவாகிவிடுகின்றன. கதையில்லை நிஜம்தான் என்று . சொல்லப்படுவதும் அதிலுள்ள கதைக்காகத்தான் சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :