என் வாழ்க்கைப் பயணம்

ஆசிரியர்: அரங்க வேலு ஐ.ஏ.எஸ்

Category ஆய்வு நூல்கள்
Publication படி வெளியீடு
FormatPaper back
Pages 264
First EditionDec 2018
ISBN978-93-84302-41-2
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹250 $10.75    You Save ₹7
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

நான் புதுடில்லியில் வசித்தபோது, அப்துல் கலாம் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாற்பது நிமிடம் சந்திப்பு நிகழ்ந்தது. நான் விடைபெற்றபோது எதிர்பாராத ஆலோசனை ஒன்றைச் சொன்னார்வேலு, நீங்கள் இதுவரை ஆற்றிய பணிகள் குறித்து எழுதுங்கள். இளைஞர் களுக்கு அது ஊக்கத்தையும், உந்துதலையும் தரும். அந்த நூலுக்கு 'என் வாழ்க்கை சரித்திரம் என்ற தலைப்பை இப்போதே தருகிறேன் என்றார். 'நான் ஒன்றும் சாதிக்கவில்லையே' என்றேன். “உங்களுக்கு அப்படித் தோன்றலாம். ஆனால் நிர்வாகத்திலும் ரயில்வே துறையிலும் உங்களின் பணி பேசப்படுபவை. எழுதுங்கள்' என்றார் அவர். டாக்டர் அப்துல் கலாமின் விருப்பம் இப்போது புத்தகமாக.

உங்கள் கருத்துக்களை பகிர :