என் நண்பர் ஆத்மாநாம்

ஆசிரியர்: ஸ்டெல்லா புரூஸ்

Category கட்டுரைகள்
Publication நவீன விருட்சம்
FormatPaper Back
Pages 152
First EditionDec 2008
ISBN0
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100 $4.5    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

ஆரம்பத்தில் காளி-தாஸ் என்ற பெயரில் ஸ்டெல்லா புரூஸ் எழுதிய கவிதை ஒன்று : பொழுது விடிந்து தினமும் நான்
வருவேனென்று கடற்கரை மண்ணெல்லாம் ! - குஞ்சு நண்டுகள்
கோலம் வரைந்திருக்கின்றன ! எளிமையான வரிகளைக் கொண்ட கவிதை அவர் பேசுவது போல எழுத்தும் இருக் கும்.
நாட்டுநடப்புகளைப் பற்றியும். இலக்கியத்தைப் பற்றியும் உற்சாகம் குன்றாமல் பேசிக்கொண்டு இருப்பார். ஸ்டெல்லா புரூஸை எனக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும்.
பழகுவதற்கு இனிமையான மனிதர். என்னால் சற்றும் நம்ப முடியாத விஷயம் 2008 மார்ச்சு முதல் தேதி அவர் தற்கொலை செய்துகொண்டது. ஏன் என் நண்பர்களால் கூட அதை ஜீரணிக்க முடியவில்லை . அவர் இறுதியாக எழுதிய கட்டுரைகளின்
தொகுப்பே இப்புத்தகம்.

உங்கள் கருத்துக்களை பகிர :