எனது பர்மா குறிப்புகள்

ஆசிரியர்: மு. இராமனாதன்

Category பயணக்கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 220
First EditionDec 2009
2nd EditionDec 2010
ISBN978-81-89359-86-7
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹165 $7    You Save ₹16
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

செ. முஹம்மது யூனூஸ்! 40 ஆண்டுகளுக்கு முன்னால் , பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் பிறந்து, வளர்ந்து 12 ஆண்டுகள் வாழ்ந்த, 'பர்மியத் திருநாட்டைப் பற்றி இந்த நூலில் சொல்கிறார், தமிழர்கள் பர்மாவில் செல்வாக்கோடு வாழ்ந்த காலத்தில் , தொடங்குகின்றன இப்பதிவுகள், இரண்டாம் உலகப்போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, நேத்தாஜியின் இந்திய சுதந்திர லீக், பர்மீயர்களின் விடுதலை, ராணுவ ஆட்சி, இந்தியர்கள் நேரிட்ட வாழ்வுரிமைச் சிக்கல்கள் என்று தொடரும் பதிவுகள், கணிசமான இந்தியர்கள் பர்மாவிலிருந்து வெளியேற நொந்ததுவரை நீள்கிறது

உங்கள் கருத்துக்களை பகிர :