எண்: 7 போல் வளைபவர்கள்

ஆசிரியர்: அனுராதா ஆனந்த்

Category கவிதைகள்
Publication சால்ட் பதிப்பகம்
FormatPaper back
Pages N/A
First EditionJan 2018
₹120 $5.25    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

நான் வெகுகாலமாய் ஒருவரை ஒருவர் கொல்லும்
சிறுவர்களை எண்ணி கவலைப்பட்டுக்கொண்டிருந்தேனோ
தங்கள் கைகளாலேயே அதை செய்யவர்களைப் பற்றி
பிரார்த்தனை செய்வதை விடுத்து?
அது கருப்பின் மேல் கருப்பு வன்முறை தானே?
அது ஒரு அம்மா தன் மகளை புதைக்க வேண்டியது தானே?...

உங்கள் கருத்துக்களை பகிர :