உவர்மண்

ஆசிரியர்: நட.சிவகுமார்

Category கவிதைகள்
Publication குமரிப் பதிப்பகம்
FormatPaperback
Pages N/A
First EditionMay 2017
₹100 $4.5    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

நடுச்சாமத்தில் எலும்பு கடித்துக்கொண்டு ஆடுகின்ற கோமரத்தாடியும் குழித்துறை தாமிரபரணிஆத்து பூமணலும் பாம்பு புணரும் கந்தக பூமியின் பூநீரும் வெள்ளாவி அடுப்புக்கடியில் வைத்திருக்கும் தகடும் அம்மாவின் மரணக்குறிப்புகளும் நட. சிவகுமாரை உவர்மண் எழுத வைத்திருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பண்பாட்டு ஜால உலகம் தமிழ் கவிதை வெளிக்குள் தனித்துவ அடையாளமாக நிகழ்ந்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :