உருவாகு உருவாக்கு

ஆசிரியர்: பேரா.இரத்தின நடராசன்

Category சுயமுன்னேற்றம்
Publication ஏகம் பதிப்பகம்
FormatPaperback
Pages 88
₹40 $1.75    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

கோடிக்கணக்கான மக்கள், விலங்குகள், பறவைகள் தோன்றி யுள்ளன, மறைந்துள்ளன.செடி கொடிகள் தோன்றியுள்ளன. காலப் போக்கில் அழிந் துள்ளன. ஆனால் அனைத்தும் தங்களுக்குப் பின்னால் தோன்று வதற்கும் காரணமாய் அமைந்துள்ளன. உதாரணமாக, மனிதனை எடுத்துக் கொள்வோம். மனிதன் பிறக்கிறான்; வாழ்கிறான்; இறக்கிறான். இது ஒரு சராசரி மனிதனின் நிலை.ஆனால் சாதாரண மனிதன் அசாதாரணமானச் செயல்களைச் செய்து பிறரின் நினைவில் நிலைத்து நிற்கிறான்.

உங்கள் கருத்துக்களை பகிர :