உயிர் இயல்

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication செம்மை வெளியீட்டகம்
FormatPaperback
Pages 64
First EditionFeb 2016
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹60 $2.75    You Save ₹3
(5% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

உயிரியல் என்ற தலைப்பில் நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பும் சேதிகள் எல்லாம், உயிரினங்களின் உடல் அமைப்பிற்கு அடித்தளமாக அமைந்துள்ள படைப்பின் இயல்புகளைப் பற்றியவை. எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்தின் இயல்புகளைப் பற்றிய சில புரிதல்களை உருவாக்கும் பாடம் இது. இந்த நூல் ஒரு பெரும் பயணத்திற்கு உங்களை அழைக்கிறது.

உயிர்களைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புவோருக்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும் என எண்ணுகிறேன். உயிரியல் என்ற தலைப்பில் இப்போது புழங்கும் பாடங்களுக்கும் இந்த நூலில் கூறப்பட்டுள்ள பாடங்களுக்கும் துளித் தொடர்பும் இருக்காது. உயிர்களின் உடலைப் பற்றிய தகவல்களைத் தான் இப்போதைய பாடங்கள் சுமந்துகொண்டுள்ளன. உயிரியல் என்றால், விலங்குகள் மற்றும் தாவரங்களின் குணங்கள், செயல்பாடுகள், உட்கூறுகள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகள் தொகுக்கப்படுவது இப்போதைய நிலை.

உங்கள் கருத்துக்களை பகிர :