உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள்

ஆசிரியர்: பாலைவன லாந்தர்

Category கவிதைகள்
Publication சால்ட் பதிப்பகம்
FormatPaperback
Pages 111
First EditionSep 2016
Weight200 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 1 cms
$4.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

மொழிப் பரப்பில் பதிந்த பிம்பங்களை காணும் கணங்களை அழிப்பாக்கம் செய்யும் கவிதை விநோதம் பாலைவன லாந்தரின் கவிதையாக்கம். ஒவ்வொரு கவிதையாடலுக்குள்ளும் அடுக்கு அடுக்காக நுண்-கவிதையாடல்களின் மூலம் கட்டமைக்கப்படுகிறது கவிதையின் ! புலம், ஒற்றை குறிப்பீட்டில் அடங்கிவிடாது பன் -முனையுடைய பிரதியாக நீட்சியடைந்து கொண்டே செல்கிறது. ஒரு பொருண்மையைச் சுட்ட அதன் எதிரிடையைப் பிரதிபடுத்தி அதன்வழியே குறிப்பீட்டை கட்டமைக்கிறது பாலைவன லாந்தரின் கவிதைகள். இருவேறு நேரெதிர் பண்புகளைக் குறிக்க ஒரே குறியைப் புதிர்மையாய் பிரயோகிக்கப்படுகின்றன. "ஒன்றை இன்னொன்றாக புரட்டிப் போட வேண்டும் அந்த இன்னொன்றை பழைய ஒன்றுதான் என்று நம்பவைக்க வேண்டும்” ஒவ்வொரு கவிதையை வாசித்து முடிக்கும் போதும்; அது நமது வாசிப்பில் உருக்கொண்ட மொழிவெளியென்பது கவிதையின் இறுதியில் வரியிலிருந்து ஒரு புதிய புலன்வெளியை நம்முன் விரியச் செய்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :