உன் இதயம்... என் வசத்தில்!

ஆசிரியர்: விஷ்ணுப்ரியா

Category குடும்ப நாவல்கள்
Publication எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 272
First EditionMar 2017
Weight250 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹150 $6.5    You Save ₹4
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்... ஆளுமையையும், செல்வமும், செருக்கும் மிக்க வாலிபன். நித்யகாருண்யா.. மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...
தன் மூச்சுக்காற்று தீண்டிய பொருள் இன்னொருவர் கண்பார்வைக்கு கிடைக்கக்கூடாது என்ற வித்தியாசமான கொள்கை உடையவன்...
தன்னுயிராய் கருதுபவளை பிறரிடம் விட்டுக்கொடுப்பானா?? என்ன?? வர்த்தகனுக்கும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்க்கும் இடையில் மலர்ந்த அழகிய காதல் கதையை வாசித்து மகிழுங்கள்...
தங்களது ஏகோபித்த ஆதரவுடன் வெற்றிப் பாதையில் பயணிக்கத் துவங்கியிருக்கும் எஸ்.எஸ் பப்ளிகேஷன்ஸின் அன்பும் வணக்கமும்.
த ம து எ ழுத்து க் க ளால் உங்க ள் அ ைன வ ர து. உள்ளங்களையும் கொள்ளை கொள்ளக் காத்திருக்கும் இளம் எழுத்தாளரின் படைப்புடன் உங்களை மீண்டும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. "உன் இதயம்... என் வசத்தில் '1 என்ற நாவல் மூலமாக உங்களுடன் கைகோர்க்க வருகிறார் எழுத்தாளர் விஷ்ணுப்ரியா அவர்கள்.
- இணைய உலகில் பெருவாரியான வாசர்களின் ஆதரவைப் பெற்றுள்ள இவரின் இளமை துள்ளும் எழுத்து நடையும், அழகு கொஞ்சும் தமிழ் நடையும், உங்கள் இதயங்களை அவர் வசம் சேர்ப்பிக்கும் என்பதில் எங்களுக்கு துளியளவும் ஐயமில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :