உணவைப் பற்றிய ஓர் உரையாடல்

ஆசிரியர்: நேயம் சத்யா

Category நேர்காணல்கள்
Publication புலம்
Pages N/A
First EditionApr 2018
₹60 $2.75    You Save ₹1
(2% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


ஒரு மனிதனுக்குத் தேவையான உணவை இன்றைய நவீன மருத்துவம் கலோரி கணக்காகவே கையாள்கிறது. அதற்கு அடிப்படை, அது உடலை ஒரு இயந்திரமாகப் பார்க்கிற பார்வையே. ஆனால் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு, அதன் அளவு, தன்மை , விருப்பம் போன்றவை ஒருவருக்கொருவர் மாறுபட்டே உள்ளது. அவரவர் தனித்துவமே அதைத் தீர்மானிக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது நம் உடலை சூட்சுமமாக இயக்குகிற உயிராற்றல் என்கிறது ஹோமியோபதி. எனவே ஒருவர் எத்தன்மையான உணவை, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் உயிராற்றலுக்குப் பெரும்பங்குள்ளது. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுக்குப் பின்னால் அதற்கான தத்துவமும் மறைபொருளாய் உள்ளது.


உங்கள் கருத்துக்களை பகிர :