உங்களை குணப்படுத்திக் கொள்ளுங்கள்

ஆசிரியர்: ரியோ ஒகாவா

Category சுயமுன்னேற்றம்
Publication ஜெய்கோ
FormatPaperback
Pages 180
First EditionJun 2016
ISBN978-81-8495-907-9
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹175 $7.5    You Save ₹5
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


'மக்கள் ஏன் நோய்வாய்ப்படுகிறார்கள் ? 'அவர்கள் எப்படி தங்களைத் தாங்களே 'குணப்படுத்திக் கொள்ளமுடியும் ?உங்களைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்ற இந்த புத்தகத்தில், ரியோ ஒகாவா நவீன மருத்துவத்தால் குணப்படுத்த இயலாத பல, நோய்களின் உண்மையான காரணங்களையும் தீர்வுகளையும் பற்றி, எடுத்துரைக்கிறார். ரியோ ஒகாவா, உங்களை ஆரோக்கியப் பாதையில் வழி நடத்திச் செல்ல, ஆன்மீக அறிவுரைகள் நல்குவது மட்டுமன்றி, உலகாயதமான ஆலோசனைகளையும் வழங்குகிறார். இங்கு பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனைகளைப் பின்பற்றினால், மனது மற்றும் உடலிற்கு இடையே உள்ள தொடர்பு பற்றிய ஒரு புதிய உள் நோக்கு பெறுவீர்கள். ரியோ ஒகாவா ஒரு ஆன்மிகத் தலைவர். தற்கால தொலைநோக்கு சிந்தனையாளர். 'மகிழ்ச்சி அறிவியல்' (Happy Science) அமைப்பின் நிறுவனர். உண்மை , மகிழ்ச்சி ஆகியவற்றுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :