உங்களால் ஏன் முடியாது?
ஆசிரியர்:
பேரா.இரத்தின நடராசன்
விலை ரூ.45
http://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%3F?id=0003
{0003 [{புத்தகம் பற்றி 'போட்டி நிறைந்த உலகம்; நமக்கு இடமில்லை' என்ற தாழ்வு மனப்பான்மையோடு, தன்னம்பிக்கையற்று உலவுவோர் ஏராளம். அவர்களை ஊக்குவிக்க பல நூல்கள் உள்ளன. ஆனால் இந்நூல் சிறிது வித்தியாசமானது. அனுபவச் சோதனைக் கூடத்தில் நிகழ்த்தியப் பரிசோதனைகளின் முடிவுகள் பல. அவைகளை வகுத்து, பகுத்து, தொகுத்து வழங்கியுள்ளேன். படியுங்கள். பயன்பெறுங்கள்.
<br/>
<br/>- பேராசிரியர் இரத்தின நடராசன்.} {பதிப்புரை பெற்றோர்கள் ஆசிரியர்கள் நிறுவனங்கள் நண்பர்கள் பெரியோர்கள் மனிதனை உருவாக்கும் பட்டறைகள். நூலாசிரியர் எல்லாவற்றையும் விட புத்தகங்கள் சிறந்த பட்டறைகள். இந்த நூலை படித்து பயன் பெற்றோர் ஏற்றம் பெற்றோர் மாற்றம் அடைந்தவர் எழுச்சி பெற்றவர் ஏராளம்! ஏராளம்!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
70,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
700+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866