ஈரானிய சினிமா

ஆசிரியர்: ப.திருநாவுக்கரசு

Category சினிமா, இசை
Publication நிழல்
FormatPaperback
Pages 174
First EditionDec 2002
2nd EditionDec 2007
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

உலக சினிமாவில் மூன்றாம் உலக நாடுகள்
பெற்ற வெற் றி க ளி லே யே மி க வும்
பிரபலமானது ஈரான் சினிமா பெற்ற
வெற்றி கள் . வாழ் க் ைக யி னு ைடய
ய தார் த் த ங் களை கலாபூர் வத் தோடு
வெளிப்படுத்தியது தான் இந்த வெற்றிக்குக்
காரணம். ஒரு காதலை, நேசத தை,
அன்பை, பாசத்தை யதார்த்தத்திற்கு ஒரு
பக்கமாக அல்ல, மாறாக வாழ்க்கையின்
நெருக்கத்திலும், சமகால பார்வையையும்
அவற்றின் பாவங்களையும் வெளிப்படுத்து
வதில் இங்குள்ள இயக்குநர்கள் அதிக
அளவில் முனைப்புக் காட்டுகிறார்கள்.
அதில் தான் அவர்களது வெற்றியும்
அடங்கியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :