இஸ்லாமிய நாகரிகம்-3

ஆசிரியர்: முஸ்தபா ஆள் சிபாய்

Category இஸ்லாம்
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 208
First EditionJan 2013
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹130 $5.75    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

நாம் பிரிந்துவிட வேண்டாம் - பக்கம் 292; ரூ. 175.00 2. தாலிபானின் பிடியில். . யுவான்னி ரிட்லி) - ரூ. 80.00 | 3. பாபரி மஸ்ஜித் அடிப்படை தகவல்கள் - பக்கம் 144 ரூ. 90.00 4. பாலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளான வரலாறு - பக்கம் 163 ரூ. 110 5. கர்கரேயைக் கொலை செய்தது யார்? - பக்கம் 450 ரூ. 250 _ மூன்றாம் பதிப்பு மலிவான விலை தரமான பதிப்பு ரூ. 150.00 ) 6. நாடாளுமன்றத் தாக்குதல் - வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு அச்சில் 7. சிறையில் எனது நாட்கள் (வீரமங்கை ஜெய்ன்புல் கஸ்ஸாலி) - ரூ. 90.00 8. ஆப்கானிஸ்தான் முஜாஹித்களின் தியாக வரலாறு - ரூ. 60.00 9. மால்கம் X - ரூ. 80.00 ' 10. இஸ்லாம் உங்கள் பார்வைக்கு (அச்சில்)கிடைக்குமிடம்
“இஸ்லாம் மீண்டும் உலகாளும் கொள்கையாக உயர வேண்டும்" இந்த உயர்ந்த இலட்சியத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களே 'இஹ்வானுல் முஸ்லிமூன்' என்ற இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தைச் சார்ந்தவர்கள். இந்த இயக்கத்தை ஆரம்பித்து ஆலவிருட்சமென இலட்சிய செல்வங்களை அள்ளித் தந்து விட்டு 'ஷஹீத்' என்ற உயர்ந்த கண்ணியத்துடன் அல்லாஹ்விடம் சென்றவர்கள் இமாம் ஹஸன் அல் பன்னா அவர்கள். எகிப்தில் தோன்றி உலகின் பல்வேறு பாகங்களுக்கும் படர்ந்து சென்றது இந்த இயக்கம். இஸ்லாமிய அறிஞர்களின் குழாம்தான் இந்த இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம்அறிஞர்களின் குழுவாய் வாழும் இந்த இயக்கம் தியாகத் தழும்புகளின் தடாகம் இந்த இயக்கத்தை சிரியா நாட்டில் பொறுப்பேற்று அல்லும் பகலும் அதற்காக உழைத்தவரே முஹ்தஃபா அல்சிபாய் அவர்கள். சிரியா பல்கலைக் கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பு முதல் பல பொறுப்புகளிலுமிருந்து கல்வித்துறைக்கும் பணி யாற்றியுள்ளார்கள் டாக்டர் முஸ்தஃபா அல்சிபாய் அவர்கள், டாக்டர் முஹ்தஃபா அல்சிபாய் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழாக்கமே இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :