இலங்கையின் கொலைக்களம்: ஆவணப்பட சாட்சியம்

ஆசிரியர்: யமுனா ராஜேந்திரன்

Category தமிழ்த் தேசியம்
Publication பேசாமொழி பதிப்பகம்
FormatPaperback
Pages 110
First EditionJan 2014
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹130 $5.75    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் என்பது போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை சாத்தியமற்றது. சிறிலங்கா அரச படைகள் புத்த மீறல்கள் மேற் கொண்டதை இந்தியாவும், மேற்குலக நாடுகளும் அறிந்தேயிருந்தன. விடுதலைப் புலிகளோ, இலங்கை அரசோ, அல்லது அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, யாராயினும், போர்குற்றம் புரிந்தால் அதை வெளிக்கொணர்வது ஊடகவியலாளரின் கடமை. ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் எனது கடமையை நான் சரிவரச் செய்துள்ளேன். இப்போது இலங்கை தொடர்பிலும் அதையே செய்துள் ளேன். இதற்குமேல் சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும், செய்யவேண்டியது எதுவோ, அதனை அவர்கள் செய்யட்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :