இரசவாத சிந்தாமணி

ஆசிரியர்: அப்துல் சாய்பு

Category உடல்நலம், மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaper back
Pages 403
First EditionJul 1996
4th EditionFeb 2017
Weight400 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 2 cms
$8.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

அன்று,
தி.மு.க. அரசு முதல் சுற்று ஆட்சியில் இருந்த காலத்தில் மாண்புமிகு. பேராசிரியர் அன்பழகன் கல்வியமைச்சராக இருந்த காலத்தில் சித்த மருத்துவ நூல்களை வெளியிடுவதென்று ஆரம்பித்து வைத்த பணியை -
இன்று
வேறு யாருடைய உதவியும் இன்றித் தனித்து நின்று தொடர்ந்து செய்து இருநூறு நூல்களுக்கும் மேலாகத் தாமரை நூலகம் வெளியிட்டுச் சாதனை புரிந்து வருவதைப் பணிவுடன் எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :