இயற்கை வழியில் இனிய பிரசவம்

ஆசிரியர்: ப. கலாநிதி

Category உடல்நலம், மருத்துவம்
Publication செம்மை வெளியீட்டகம்
FormatPaperback
Pages 96
First EditionFeb 2014
3rd EditionJan 2017
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$4       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

மகப்பேற்றியலில் நவீன மருத்துவத்தின் பிரச்சனைகள், மரபுவழி மருத்துவத்தின் சிறப்புகள், இயற்கை வழியில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவோர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், வீட்டுப் பிரசவத்தில் குழந்தை பெற்றவர்களின் அனுபவங்கள், திருமந்திரத்தில் சொல்லப்பட்டுள்ள பிரசவச் செய்திகள் போன்றவற்றை உள்ளடக்கிய நூல்.
இயற்கை வழியில் இனிய பிரசவம்' நூலின் முதல் பதிப்புக் கும் இந்த மூன்றாம் பதிப்புக்கும் இடையில் ஏகப்பட்டவை நடந்து விட்டன. முதல் பதிப்பு. என்னுடைய அனுபவக் குறிப்புகளாக மட்டுமே இருந்தது. ஆனால், இந்த மூன்றாம் பதிப்பில் என்னு டைய மருத்துவ அறிவும் கொஞ்சம் வெளிப்பட்டு இருக்கிறது. திரு. செந்தமிழன் அவர்களோடு கூடவே பயணித்து, வாழ்வியல் மருத்துவத்தைக் கற்றுக் கொண்டு நானும் மரபுவழி சிகிச்சை யாளன் ஆகி இருக்கிறேன். நவீன வாழ்க்கையின் கூண்டிலிருந்து விடுபட்டு, என்னுடைய குடும்பம் மரபு வாழ்க்கையின் பாதை யில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. என்னுடைய நல் வழிகாட் டலின் அடிப்படையில் மூன்று குழந்தைகள் இயற்கைப் பிரசவத் தில் பிறந்திருக்கின்றன. மரபு வாழ்வியலை நோக்கிப் பயணிக்க விரும்பும் நல்லித் யங்கள் மத்தியில் இந்நூலின் முதல் இரண்டு பதிப்புகள் ஏற்படுத்திய தாக்கங்கள் மகத்தானவை. இதில் எனக்குப் பெருமிதம் ஏதுமில்லை . இறை எனக்களித்த பணியின் ஒரு பகுதி இது என்றே கருதுகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :