இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து

ஆசிரியர்: மூ.ஆ.அப்பன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 368
First EditionMay 1994
16th EditionMay 2016
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹250 $10.75    You Save ₹7
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இயக்கை உணவுகளை - பச்சைக் காய்கனிகளை மட்டுமே உண்டு தீராத நோய்களையும் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதற்கு இந்நூல் ஒரு ஆதாரம். இயற்கை உணவுகள் - பச்சைக் காய்கறிகள், பழங்கள் மட்டுமே உண்டு, முடி உதிர்தல், தீராத தலைவலி, குடிப்பழக்கம், நாட்பட்ட மலச்சிக்கல், மூல வியாதி, அல்சர், அலர்ஜி, சைனஸ், ஈசனோபீலியா, அப்பெண்டிக்ஸ் போன்ற சிறிய நோய்களினின்றும் தொழுநோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, நீரிழிவு, ஆர்த்தரெடிக், ரொமாட்டிஸம், வலிப்பு நோய், காச நோய், புற்று நோய், எய்ட்ஸ் நோய், இதய நோய், சிறுநீரக நோய், ஆண்மைக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, மனநோய், வெண்குஷ்டம் ஆகிய பெரிய நோய்களினின்றும் விடுதலை பெறலாம் என்றால் நீங்கள் நம்பத்தான் மாட்டீர்கள். ஆனால் அவ்வளவும் உண்மை, உண்மை, உண்மையே! அனைத்துக்கும் ஆதாரம் உண்டு! உண்டு! புத்தகத்தைப் படிக்க படிக்க உண்மைகளை நீங்களே உணருவீர்கள். இன்னும் என்ன யோசனை! என்னடா, நோய் ஒன்றும் இல்லாதபோது இந்த புத்தகத்தை ஏன் வாங்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா? பிணியாளர்களுக்கு மட்டுமல்ல சார்! உங்களுக்காகவும்தான் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இயற்கை உணவை - பச்சைக் காய்கறிகளை உண்டு உங்களது, உங்கள் குடும்பத்தாரது ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளக் கூடாதா? உங்கள் ஆரோக்கியம் கருதியே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் சமாதானம் அடைந்திருப்பீர்கள்! பிறகு என்ன? ஒரு புத்தகத்தை வாங்குங்கள், இயற்கை உணவை உண்ண ஆரம்பியுங்கள்; ஆரோக்கியம் பெறுங்கள். நூறாண்டு வாழ்ந்து காட்டுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :