இது நம் குழந்தைகளின் வகுப்பறை

ஆசிரியர்: சூ. ம. ஜெயசீலன்

Category கல்வி
Publication அரும்பு பதிப்பகம்
FormatPaperback
Pages 160
First EditionJan 2015
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100 $4.5    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன் இராமநாதபுரம் மாவட்டம் ஆண்டாவூரணியில் பிறந்தவர். மாணவர்களின் பன்முக வளர்ச்சி மற்றும் கல்வி குறித்து தொடர்ந்து எழுதுகிறவர். அதை செயல்படுத்துகிறவர். மாணவர்களின் பாசத்திற் குரியவர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கருத்தரங் குகள் நடத்தும் இவரின் 11 ஆவது படைப்பு இந்நூல், நூலைப்பற்றி… 'இது நம் குழந்தைகளின் வகுப்பறை' ஒவ்வோர் ஆசிரியர் கையிலும் இருக்க வேண்டிய வழிகாட்டி நூல். இன்றைய நம் கல்வியின் இறுக்கமான வகுப்பறைகளை இலகுவாக்கி அங்கே மாணவர் களை மாணவ ஆசிரியராக வும், ஆசிரியரை ஆசிரிய மாணவராகவும் உணர வைக்கும் அற்புதத்தை நூலாசிரியர் அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன் விதைத்திருக்கிறார்.
- 'ஆயிஷா' இரா. நடராசன்
உண்மையில் ஒரு பள்ளிக்கூடத்துக்குள் நடந்து போகும் உணர்வை நூல் தருகிறது. நூல்களை மட்டுமல்ல குழந்தைகளையும் வாசித்தவர் அருட் தந்தை சூ.ம.ஜெயசீலன். வகுப்பறைகளைப் புரிந்து கொள்ளும் முன் குழந்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள் என்பது அவர் வேண்டுகோள். இது தான் இந்நூலின் அடிநாதம். - ச.மாடசாமி
ஒவ்வோர் இந்துவின் இல்லத்திலும் கீதை இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு கிறிஸ்தவர் இல்லத்திலும் விவிலியம் இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வோர் இசுலாமியர் இல்லத்திலும் குர்-ஆன் இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு தமிழன் இல்லத்திலும் திருக்குறள் இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வோர் ஆசிரியர் இல்லத்திலும் இந்நூல் இருக்க வேண்டும். - ஜோல்னா ஜவஹர்

உங்கள் கருத்துக்களை பகிர :