இடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும் (கி.பி.800-1300)

ஆசிரியர்: எ.சுப்பராயலு கௌ.முத்துசங்கர் பா.பாலமுருகன்

Category வரலாறு
Publication தமிழகத் தொல்லியல் கழகம்
FormatPaperback
Pages 56
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 28 x (D) 1 cms
₹100 $4.5    You Save ₹1
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

சில பகுதிகளில் ஊர்கள் நெருக்கமாகக் காணப்படுவதால் சில படங்கள் விரிவுபடுத்தப்பட்டு துணைப் படங்களில் அவை காட்டப்பட்டுள்ளன. இறுதியில் நாடு மற்றும் ஊர்களின் சொல்லடைவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலப்படமும் கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு (1A, IB ...) அக்கட்டங்களை மையமாக வைத்து நாடு மற்றும் ஊரின் இருப்பிடம் சுட்டப்பட்டுள்ளன. இச்சொல்லடைவுகளை வைத்துக் குறிப்பிட்ட நாடு அல்லது ஊரைத் தேடலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :