இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்

ஆசிரியர்: வே.மதிமாறன்

Category சினிமா, இசை
Publication அபசகுனம் வெளியீடு
FormatPaperback
Pages N/A
First EditionDec 2013
$1.75      

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

“கருநாடக சங்கீதத்தை தமிழில் பாடு' என்றால், 'இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை கடந்தது இசை' என்கிறார்கள். அதையே நான் இப்படி கேட்கிறேன்; 'இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை "கடந்தது இசை. அப்போ தெலுங்குல மட்டும் எதுக்குப் பாடணும்? - வே. மதிமாறன்

உங்கள் கருத்துக்களை பகிர :