ஆயிஷா

ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்

Category சிறுவர் நூல்கள்
Publication வாசல்
FormatPaper back
Pages 16
First EditionApr 2017
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹13 $0.75    You Save ₹1
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

'ஹாரிபோர்டர் மாதிரிக் கதைகளை என்னால் எழுத முடியவில்லை. ஏனென்றால் எங்கள் குழந்தைகளை விரட்டும் பிசாசுகளையும் பிணந்தின்னி கழுகுகளையும் ஏவி விடுபவர்கள் மந்திரவாதிகள் அல்ல. அவை இந்தக் கல்விமுறையின் முரட்டு அறியாமையிலிருந்து முளைத்துக் கொண்டே இருக்கின்றன. இந்தக் கல்விக்கூடங்களால் சேலத்தில் நமது குழந்தைகளின் கண்கள் பிடுங்கப்படுகிறது. திருச்செங்கோட்டில் எலும்பு நொறுங்குகிறது. நெல்லையில் குழந்தைகள் முட்டிநோக 18 மணி நேரம் முழங்காலிடுகின்றன. சென்னையிலோ பிஞ்சுகளின் உயிரையே காவு வாங்கி விடுகின்றன. இந்த அவமானங்கள் தொடரும் வரை 'ஆயிஷா' வெளி வந்து கொண்டேதான் இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :