ஆக்கமும் பெண்ணாலே (பெண் படைப்பாக்க ஆளுமைகளின் உரையாடல்)

ஆசிரியர்: ஏ. இராஜலட்சுமி

Category ஆய்வு நூல்கள்
Publication முரண்களரி படைப்பகம்
FormatPaperback
Pages 144
First EditionOct 2012
ISBN978-81-923139-8-6
Weight200 grams
Dimensions (H) 23 x (W) 14 x (D) 1 cms
$4.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

தொடர்ந்து பெண்களின் சமூக உருவாக்கப் பங்களிப்புகள் மறுக்கப் பட்ட மறைக்கப்பட்ட சூழலிலும் ஒருசில குரல்கள் ஓங்கி ஒலிப்பதைக் காணமுடிகிறது. அதை இழையோட்டத்துடன் இணைத்திருப்பது, இந்நூலின் சிறப்பு. இலக்கியப் படைப்புகள், இலக்கணப் படைப்புகள் போன்றவற்றில் பொன்படைப்பாளிகள் எண்ணிக்கையளவில் குறைந்திருப்பது போலவே, திறனாய்வு மற்றும் ஆய்வுகளிலும் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. இங்கேயும் சிலர் இடம்பெறுகிறார்கள்; பலருக்கு இணையானவர், களாக. அவர்களுள் முனைவர் ஏ. இராசலட்சுமி அவர்கள் குறிப்பிடத் தக்க பெருமைக்குரியவர். நூல்கள் ஆய்வாளரின் அடையாளங்களாக விளங்குதல் வேண்டும். சமூக அக்கறையோடு இலங்க வேண்டும். சமூக மேம்பாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும். சமூக ஆவணங்களைப் பதிவுசெய்யும் வெளியீடுகளாக விளங்க வேண்டும். இவை எல்லாமாக இந்நூல் அமைந்திருப்பது சிறப்பான ஒன்று.

உங்கள் கருத்துக்களை பகிர :