அவரவர் வெளி

ஆசிரியர்:

Category
Publication யாவரும் பப்ளிஷர்ஸ்
Pages 80
First EditionJan 2019
₹80 $3.5    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

மலேசிய இலக்கிய வெளியின் போதாமைகளில் தலையாயது விமர்சனங்கள் அற்ற சூழலாகும். இங்கு நீண்டகாலமாகவே இலக்கிய விமர்சனங்கள்மீது எதிர்மறை பார்வை வைக்கப்படுவது தீபாழ். உண்மையில் கறாரான விமர்சனம் செய்யப்படாதப் படைப்பு வாசகனைச்சென்று சேராத படைப்பு என்பதே பொருள். இதன் , காரணமாகவே மலேசிய இலக்கியம் இத்தனை ஆண்டுகளிலும் தனித்த அடையாளங்களின்றி, எழுதப்படுவன எல்லாமே இலக்கியம்தான் என்று தட்டையான புரிதலைக்கொண்டிருக்கிறது. இந்நூலில் மலேசிய நவீன இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க அளவு , பங்களிப்பு செய்திருக்கும் பத்துப் படைப்பாளிகளின் படைப்புகளை இலக்கிய விமர்சனத்திற்கு உட்படுத்தியிருக்கிறேன். இவை ஓர் உரையாடலுக்கான தொடக்கம்தான். வாசகர்கள் இக்கட்டுரைகளில்குறிப்பிடப்படும் படைப்புகளை வாசித்து சுயமான விமர்சனப்பார்வையை முன்வைப்பதை வரவேற்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :