அழகியசிங்கர் கவிதைகள்

ஆசிரியர்: அழகியசிங்கர்

Category கவிதைகள்
Publication நவீன விருட்சம்
FormatPaper Back
Pages 312
First EditionJan 2006
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹150 $6.5    You Save ₹4
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

அழகியசிங்கரின் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைப் படிக்கும்போது சாதாரணத் துவத்தையே அவர் தன் கவிதைகளுக்குப் பாடுபொருளாக்கிக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. எல்லாம் தெரிந்தவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாதென்று அவையடக்கமாகக் கூறிக்கொள்வார்கள். இது ஒரு பாசாங்கு. ஆனால் இந்தப் பாசாங்கைக் கூடத் தன்னிடம் அண்டவிடவில்லை அழகியசிங்கர். அவரது கவிதைகளில் வெளிப்படும் மனித பிம்பத்தின் சாதாரணத் தன்மை வேறு எவரது கவிதைகளிலாவது வெளிப்படுமா என்பது சந்தேகம்.

உங்கள் கருத்துக்களை பகிர :