அலையாத்தி காடுகள்

ஆசிரியர்: முனைவர்.மா.மாசிலாமணி செல்வம்

Category கட்டுரைகள்
Publication வாசல்
Pages 64
First EditionJan 2019
₹70 $3    You Save ₹7
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

அலையாத்தி காடுகள் அலைகளுக்கு இடையே உள்ள சதுப்பு நிலங்களிலும் கழிமுகத் துவாரங்களிலும் வளர்கின்றன. அலையாத்தி காடுகள் உலகின் மிகச் செழிப்பான காடுகளில் ஒன்றாகும், இவைகள் கடல் நீரை வளமாக்குவதன்
மூலம், கடல் வாழ் மீனினங்களை - உற்பத்தி செய்யும் இடமாக விளங்குகிறது. மேலும் கடல் சார்ந்த
மதிப்புக் கூட்டு பொருட்களை நேரடியாகவும் மறைமுகமாகவும்
வழங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :