அலகிலா விளையாட்டு

ஆசிரியர்: பா ராகவன்

Category நாவல்கள்
Publication கிழக்கு பதிப்பகம்
Pages 192
$7.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

நம்ப முடியாததும் மிக அற்புதமானதுமான ஒரு காட்சி இன்று உன்னால் சாத்தியமாகி-யிருக்-கிறது. பெருங்கருணையாளனே, உனக்கொரு வந்தனம். எதிர்பார்ப்பு பொய்த்துப் போவதும் மகிழ்வளிக்கக் கூடிய விஷயம் தான் என்றொரு புதிய கண்டுபிடிப்பை இன்றைய பாடமாக எங்களுக்கு நீ அளித்-திருக்கிறாய். ரொம்ப நல்லது. வாழ்க உன் கொற்றம். எப்போதும் நீ பாடம் நடத்திக்கொண்டே இருந்தாலும் எப்போ-தாவது தான் புரியும்படி நடத்துகிறாய். மோசமான ஆசிரியன் என்றாலும் நீ தவிர்க்க முடியாத ஆசிரியன். 2004ம் ஆண்டு?இலக்கியப்பீட விருது வென்ற நாவல் இது.?நீண்ட இடைவெளிக்குப் பிறகு?மறுபிரசுரம் காண்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :