அறியப்படாத ஆளுமை : ஜார்ஜ் ஜோசப்

ஆசிரியர்: பழ. அதியமான்

Category வாழ்க்கை வரலாறு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 120
First EditionDec 2007
ISBN9798-81-89945-08-4
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹75 $3.25    You Save ₹0
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

நம்பகமான தகவல்கள் கொண்ட ஜார்ஜ் ஜோசப் குறித்த முதல் தமிழ் நூல்.
"இருவர் (ஜார்ஜ் ஜோசப்-ராஜாஜி) கலந்து யோசித்ததே, பெரும்பாலும் நமது ஹிந்துஸ்தானத்தின் காங்கிரஸ் வேலைத்திட்டமாய் அமையப்பெற்றது என்றும் சொல்லுவதற்கு இடமுண்டு. சீரங்கக் கூட்டத்தில், ஆச்சாரியார் சொன்னதை மற்றவர்கள் எளிதிலே ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், ஜோஸப்போ வாக்கியத்துக்கு வாக்கியம் வாதம், சண்டை , குஸ்தி போட்டார். எல்லாம் வாயால்தான். கடைசியில் சமாதானம். ஆச்சாரியாரின் தெள்ளறிவு ஜோஸப்பின் மேதையை ஓப்புக்கொண்டது. ஜோஸப்பின் கட்டுக்கடங்காத கருத்துகள், ஆச்சாரியாரின் தர்க்கப் பாதுகாப்புகளை வேண்டின. பொன் மலர் நாற்றமுடைத்துப் போல இருவரும் ஒன்றுசேர்ந்து, தமிழ்நாட்டில் பிரகாசத்துடன் ஜொலித்தார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :