அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மூலமும் உரையும் (தொகுதி 1-6)

ஆசிரியர்: வ.சு.செங்கல்வராயப் பிள்ளை

Category ஆன்மிகம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatHard Bound
Pages 2576
First EditionJan 2016
Weight2.99 kgs
Dimensions (H) 23 x (W) 15 x (D) 7 cms
₹2000 $85.75    You Save ₹60
(3% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசைநூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றவை.

உங்கள் கருத்துக்களை பகிர :