அயோத்திதாசரும் சிங்காரவேலரும்: நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் – வெளிவராத விவாதங்கள்

ஆசிரியர்: ஸ்டாலின் ராஜாங்கம்

Category கட்டுரைகள்
Publication புலம்
Formatpapper back
Pages 128
First EditionAug 2018
ISBN978-81-907883-2-8
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பௌத்த மறுமலர்ச்சி, அதில் ஈடுபட்ட அறிஞர்கள், விவாதங்கள் எனப் பரந்துபட்ட தகவல்களை உள்ளடக்கிய இந்நூலில், அயோத்திதாசரும் சிங்காரவேலரும் பௌத்தக் கருத்தியல் சார்ந்து நடத்திய விவாதங்கள் அயோத்திதாசர் நடத்திய தமிழன் ஏட்டிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன.
ஸ்டாலின் ராஜங்கத்தின் ஆய்வு முன்னுரையும் எடுத்தாண்ட தரவுகளும் தர்மானந்த கோசாம்பி பற்றிய ஆ.இரா. வேங்கடாசலபதியின் மொழிபெயர்ப்புக் கட்டுரையும் இத்தொகுப்பிற்கு வலுச்சேர்ப்பதாக இருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :