அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்
ஆசிரியர்:
கவிஞர் புவியரசு
விலை ரூ.100
http://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=8557
{8557 [{புத்தகம்பற்றி உன்னிடம் ஒரு விளக்கிருந்தது தங்குமிடந்தான் இல்லை என்னிடம் தங்குமிடம் இருந்தது விளக்கு தான் இல்லை உன் ஒளியையும் என் இடத்தையும் ஒன்று சேர்க்க நீ ஒப்புதல் தந்தாய். நாமிருவரும் என் எளிய இருப்பிடத்தை நோக்கிச் சென்றோம். நீ உள்ளே கால் வைத்த கணத்திலேயே குளிர் நடுக்கும் இறுக்கமான வெறிச்சோடிய என் இருப்பிடம் கதகதப்பான, வெளிச்சமான, விசாலமான இல்லமாக மாறிவிட்டது பிரபஞ்ச வெளியைப் போல விசாலமானதாக.}]}
-----------------------
www.marinabooks.com
70,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
700+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866