அப்பா பேச்சு கா...

ஆசிரியர்: கன்னிக்கோயில் இராஜா

Category சிறுவர் நூல்கள்
Publication நிவேதிதா பதிப்பகம்
FormatPaper Back
Pages N/A
First EditionJan 2018
₹0 $0    You Save ₹0
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

அப்பா பேச்சு கா...' கதை நூல் படைத்த நூலாசிரியர் சிறந்த எழுத்தாளர். கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என எழுதிக் கொண்டும், அவைகளை நூல்களாக வெளியிட்டுக் கொண்டும் இருக்கும் படைப்புத் திறனாளி. பெருஞ்சிறப்பு யாதெனில், அன்னாரின் எண்ணமும், எழுத்தும், மழலையரை, பள்ளிக் குழந்தையரை எண்ணிப் பின்னப்பட்ட வண்ணமலர் மாலைபோல் நூல்களாகப் பிறப்பெடுப்பதே. சிறந்த எழுத்தாளரும், கவிஞருமாகிய கன்னிக்கோவில் இராசா, தனித்து வம் வாய்ந்த குழந்தையர் பாடல்புனை கவிஞருமாவார். இவர் எழுதியுள்ள இக்கதை நூலைப் படித்து, கதையறி இன்பம் பெற்று மகிழ்வதோடு, கருத்தறி வளம்பெற்று, பயன்பெற்று புகழோங்கித் திகழ வாழ்த்துகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :