அனுபூதி விளக்கம்

ஆசிரியர்: கி வா ஜகநாதன்

Category ஆன்மிகம்
Publication அமுத நிலையம்
FormatPaperback
Pages 448
First EditionJan 1959
3rd EditionJan 2015
Weight500 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$7.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இந்த நூற்றாண்டில் தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித் இவர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் தமிழ்த் தாத்தா உ.வே. சாமி நாதய்யர் அவர்களே என்றால் மறுப்பாரில்லை. அன்னாரின் மாணாக்கராய் - உதவியாளராய்த் தமிழுக்கு உழைப்பதை யோகம் எனக் கொண்டு வாழ்ந்தவர் வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்கள் என்பது மிகையல்ல. தமிழால் வாழ்கிறவர்கள் நடுவே தமிழாய் வாழ்ந்தவர் அவர். பழந்தமிழ்ப் பாடல்களை வாசிக்கத் தெரிந்தவர்கள் யாவரும் புரிந்துகொள்ளுகிற வகையில் எளிமையாய் பொருளுரைத்த கி.வா.ஜ. அவர்கள் தமிழ்மொழி வளர்ச்சிக்காகத் தன்னைத் தியாகம் செய்த ஒழுக்க சீலர். தெய்வ நம்பிக்கை தேசப்பற்று தமிழார்வம் என்னும் ஆதாரங்களின் உருவம். அகங்காரம் கிஞ்சிற்றும் இல்லாத அமைதி அவருடைய செல்வம்.

உங்கள் கருத்துக்களை பகிர :