அனிதாவின் கூட்டாஞ்சோறு

ஆசிரியர்: விழியன்

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
Pages N/A
First EditionApr 2019
ISBN9789388126700
₹90 $4    You Save ₹1
(2% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

விழியன் என்ற உமாநாத் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இவருடைய மாகடிகாரம்', 'அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை', 'கிச்சாபச்சா' ஆகிய நூல்கள் விருதுகள் பெற்றவை. சென்னையில் வசித்து வருகின்றார். விழியன் கதைகளுக்கு அசாத்திய வலிமை உள்ளது. அது மெல்லிய உணர்வுகளை தட்டி எழுப்பி உலகினையும் அங்கே வாழும் மனிதர்கள். விலங்களின்பால் அன்பினை செலுத்த இந்த கதைகள் கைபிடித்து இழுத்துச்செல்லும், இதோ சிறார் கதைகளின் கூட்டாஞ்சோறு அனிதாவின் கூட்டாஞ்சோறு

உங்கள் கருத்துக்களை பகிர :