அனல் மேலே பனித்துளி

ஆசிரியர்: ரம்யா சுவாமிநாத்

Category குடும்ப நாவல்கள்
Publication எம் எஸ் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperpack
Pages 304
First EditionJan 2017
Weight250 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 2 cms
₹170 $7.5    You Save ₹5
(3% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

அனைவருக்கும் புது வருட வாழ்த்துகள். பிறக்கும் இந்த வருடம் அனைத்து வளங்களையும் நலன்களையும் தருமென்று நம்பிக்கையில் மகிழ்ச்சியான செய்தியோடு வந்திருக்கிறோம். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நமது எம் எஸ் பதிப்பகத்தின் அடுத்த வெளியீடு ரம்யா சுவாமிநாத் அவர்களின் அனல் மேலே பனித்துளி. மலைக்காட்டில் வெளியுலகம் அறியாத மக்களின் வாழ்க்கையை தன் அருமையான எழுத்து நடையின் மூலம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் ரம்யா. படித்து உங்களது விமர்சனங்களை தெரியப்படுத்துங்கள்.எம் எஸ் பதிப்பகத்தின் வாசகர்களாகிய நீங்கள், திறமைகளை நேர்மையாக ஊக்குவிக்கும் நமது உண்மையான முயற்சிகளுக்கு, எப்போதும் போல நல்லாதரவை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எம்எஸ் பதிப்பகம் ஆரம்பித்து உங்கள் அனைவரோடும் பயணித்த இந்த எட்டு மாதத்தில் பல நேரங்களில் மனம் நெகிழ்ந்து இருக்கிறோம்,. காரணம் வாசகர்களாகிய நீங்களும் நம்மை ஊக்கப்படுத்தும் புத்தக விற்பனையாளர்களும் நமக்கு பிரதி பலன் பாராது ஒத்துழைப்பு கொடுக்கும் மற்ற பதிப்பகத்தாரும் நம் மேல் நம்பிக்கை வைக்கும் எழுத்தாளத் தோழிகளும் தான் எல்லாம் வல்ல இயற்கை இந்தப் புதிய வருடத்தில் அனைவருக்கும் அனைத்து வளங்களையும் கொடுக்கட்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :