அது ஒரு மகேந்திர காலம்

ஆசிரியர்: எஸ்.தினேஷ்

Category சினிமா, இசை
Publication பேசாமொழி பதிப்பகம்
FormatPaperback
Pages 176
First EditionApr 2016
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$7       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

தமிழ் சினிமாவின் எல்லைக்கற்கள் எனச் சொல்லத்தக்க படங்களை எடுத்து எழுபதுகள் எண்பதுகள் என்பதனை தமிழ் சினிமாவின் பொற்காலம் என நினைவுகூர வைத்த இருவர் பாலுமகேந்திராவும் மகேந்திரனும். இவர்களது படங்களான வீடு, முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள் என்பன தமிழ் சினிமாவின் அதுவரைத்திய அழகியலை ஒளிப்பதிவு மற்றும் யதார்த்த வாழ்வு . எனும் முனைகளில் மாற்றியமைத்தது. தமிழின் மிக முக்கியமான திரைவிமர்சகர்கள், பாலுமகேந்திராவும் மகேந்திரனும் புதிய அலைபோல் எழுந்து தமிழ் சினிமாவில் உருவாக்கிய அந்த அழகியல் அடிப் படைகள் எத்தகையது என்பதை இந்தத் தொகுப்பின் கட்டுரைகளில் அலசுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :