அடுக்களை மருந்தகம்

ஆசிரியர்: க.காந்திமதி

Category உடல்நலம், மருத்துவம்
Publication செம்மை வெளியீட்டகம்
FormatPaperback
Pages 64
First EditionJan 2017
2nd EditionJan 2018
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$2.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

வாழ்வியல் மருத்துவம் எனும் முறைமையை செம்மை வாழ்வியல் நடுவம் கடைபிடித்து, கற்றுத் தருகிறது. நம் மரபு மருத்துவக் கொள்கைகளின் அடிப்படையில், வீட்டில் செய்யப்படும் எளிய மருந்துகள் இம்முறையில் பயன்படுத்தப்படுகின்றன, முன்னோர் வகுத்த வழிகளைச் சமகாலத்திற்கேற்ற வகையில் மீட்டுருவாக்கும்வாழ்வியல் மருத்துவத்தின் அடிப்படை மருந்துகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.


உங்கள் கருத்துக்களை பகிர :