அகஸ்தியர் செந்தூரம் 300 உரையுடன்

ஆசிரியர்: எஸ்.பி.ராமச்சந்திரன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
Pages 300
First EditionJun 2012
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹50 $2.25    You Save ₹0
(1% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இவற்றில் நரை திரை மூப்பை மாற்றி இறவாமை அளித்து மனிதனை அமரனாக்கும் அபூர்வ ஆற்றல் வாய்ந்தவையும் உண்டு. கற்ப மூலிகைகளைவிட கற்ப செந்தூரங்களின் ஆற்றல் மிக மிக அதிகம்.கடுகைப்போன்ற ஒரே ஒரு சிறிய குளிகை (வைரபஸ்பம்) வயோதிகரை எழுந்து உட்கார வைத்து ஒரு வாரம் வரை ஆற்றலுடன் செயலாற்ற வைக்கும் என்றால் அதன் பெருமையைக் கூற இயலுமோ ? துரிசுச் சுன்னம் இறந்தவனை எழுப்பி உட்கார வைக்கும் என்று அகத்தியர் பெருமான் கூறுகிறார். இறந்து போன ஒரு வனுக்குச் சிலமணி நேரம் வாழ்வளிக்க முடியும் .

உங்கள் கருத்துக்களை பகிர :