அகஸ்தியர் அமுத கலைஞானம் 1200

ஆசிரியர்: எஸ் பி ராமசந்திரன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaper Pack
Pages 300
First EditionFeb 1992
5th EditionAug 2017
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹120 $5.25    You Save ₹12
(10% OFF)
Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

சித்தர்களிலே முதன்மையானவர் அகஸ்தியர். இவர் பெருமைகளைச் சொல்லப்போகா! அதேபோல் இவர் எழுதிய - எழுதியதாகச் சொல்லப்படும் - நூல்களும் ஏராளம்.
அமுதகலைக்ஞானம் 1200 என்ற இந்நூல் அகஸ்தியர் பெரு நூல் காண்டம் என்னும் பனிரெண்டாயிரத்தின் சுருக்கம் என்று கூறுகிறார். அப்படியென்றால் இதன் சிறப்பைப் பற்றிக் கூறுவது மிகை. அகஸ்தியர் பெருநூல் காண்டத்தையும் வெளியிட முயற்சித்து வருகிறோம்.
இந்த நூலின் பழைய அச்சுப் பிரதிகள் இரண்டு கிடைத்தன. ஒன்று சித்தர் அன்பர் திரு M.K. ராதா கிருஷ்ணன் அவர்கள் மூலமும் இன்னொன்று ஆவடியில் வசிக்கும் டாக்டர் மிஸஸ் பார்வதி N.சர்மா M.D..அவர்கள் மூலமும் கிடைத்தன. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கூடுமானவரை பிழைகளை நீக்கி இந்நூலைத் தயாரித்திருக்கிறோம், 11 பழைய அச்சுப் பிரதிகளைக் கொடுத்து உதவிய பெருந்தகையார்களுக்கும் வரிகளைப் பிரித்துத் தெளிவாக எழுதி உதவிய நங்கநல்லூர் கோவிந்தராஜன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். குறுகிய காலத்தில் அச்சிட்டுக் கொடுத்த பிரேம் பிரெஸ் - M.K.சாமி அவர்களின் உதவியையும் குறிப்பிட வேண்டும்.

சித்தர்களிலே முதன்மையானவர் அகஸ்தியர். இவர் பெருமைகளைச் சொல்லப்போகா! அதேபோல் இவர் எழுதிய - எழுதியதாகச் சொல்லப்படும் - நூல்களும் ஏராளம்.அமுதகலைக்ஞானம் 1200 என்ற இந்நூல் அகஸ்தியர் பெரு நூல் காண்டம் என்னும் பனிரெண்டாயிரத்தின் சுருக்கம் என்று கூறுகிறார். அப்படியென்றால் இதன் சிறப்பைப் பற்றிக் கூறுவது மிகை. அகஸ்தியர் பெருநூல் காண்டத்தையும் வெளியிட முயற்சித்து வருகிறோம். இந்த நூலின் பழைய அச்சுப் பிரதிகள் இரண்டு கிடைத்தன. ஒன்று சித்தர் அன்பர் திரு M.K. ராதா கிருஷ்ணன் அவர்கள் மூலமும் இன்னொன்று ஆவடியில் வசிக்கும் டாக்டர் மிஸஸ் பார்வதி N.சர்மா M.D..அவர்கள் மூலமும் கிடைத்தன. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கூடுமானவரை பிழைகளை நீக்கி இந்நூலைத் தயாரித்திருக்கிறோம், 11 பழைய அச்சுப் பிரதிகளைக் கொடுத்து உதவிய பெருந்தகையார்களுக்கும் வரிகளைப் பிரித்துத் தெளிவாக எழுதி உதவிய நங்கநல்லூர் கோவிந்தராஜன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். குறுகிய காலத்தில் அச்சிட்டுக் கொடுத்த பிரேம் பிரெஸ் - M.K.சாமி அவர்களின் உதவியையும் குறிப்பிட வேண்டும்

உங்கள் கருத்துக்களை பகிர :